9.00-9.15 வருவையும் பதிவு செய்தலும்

9.30-10.00 வரவேற்புரை Prof.Dr. Nivedita Prasad (Alice-Salomon-Hochschule)

10.00-11.00 “தன்பாலினச் சேர்க்கையுள்ள அகதிகளுக்கு வரவேற்பு மேலே தானா?” என்று நாடு தழுவிய இணைப்பில் முகப்பின் காட்சியளிப்பு

11.00-13.00 பணிமனைகள்

பணிமனை 1 – அகதிகளுக்கு மட்டும்: எப்படி வீடு தேடல்: வாடகைக்காரனாக என் உரிமைகள் என்ன, வீடு பிடிக்க எப்படி, எப்படி கவனம் எடுக்க வேண்டும்.

பணிமனை 2 – எல்லாருக்கும் அனுமதி: வன்முறை தடுப்பும் “Heim” (முகாமில்) தங்குமிடமும்

பணிமனை 3 –ஆலோசனை கூறுபவருக்கும்: உணர்ச்சியைத் தூண்டக்கூடிய, கலாசார பிணைப்பினால் உரும் சிக்கல்கள் பெரும்பாலும் பெண்களும்சிறுவர்களும் சந்தித்த சடடிய பிரச்சினைகள் குறித்த (intersectional) புத்திமதி கூறு

பணிமனை 4 – ஆலோசனை கூறுபவருக்கும் இது விருப்பவர்களும்: தனிப்பட்டவர்களுக்கு புத்திமதி கூற்று அடிப்படட சட்ட விடயங்கள்

பணிமனை 5 – அகதிகளுக்கும் அதில் அக்கறை எடுகிறபவர்களுக்கு: சுயமாரியாதையும் சுய ஒழுங்குபடுத்தல் (அகதிகளுக்கும் LGBT*QI* அகதிகளுக்கும் மட்டுமே)

11.00 – 16.00 புகலிட நடைமுறையில் இருக்கிற தன்பாலினச் சேர்க்கையுள்ளவர் பால்எல்லை கடந்தவர் ஆகியவர்களின் நண்பர்களுக்கும், LGBTI*Q* அகதிகளுக்கும் குடியேறுபவர்கள் ஆகியவர்களுக்கும் மட்டுமே புகலிட சமூக புத்திமதி கூறு

பணிமனை 1 – உடல் நல மற்றும் மணஙிலை-சமூக புத்திமதி கூறு

பணிமனை 2 – விசாரணையும் தனிப்பட்ட வழக்கு புத்திமதி கோரல் – விசாரணைக்கு நான் என்ன உணர்ந்துள்ள வேண்டும்.

13.00-14.00 மதிய உணவு

14.00-16.00 பிணைய பரிமாற்றம்

பங்குதாரார்களின் தகவல் கடையும் பரிமாற்றமும். பங்குதாரார்களுக்கும் தேநீரும்/காப்பியும் சிற்றுண்டிகளும் வழங்கப்படும்

16.00-17.00 பல தலைப்புகளைப் பற்றி சிறப்புரை/கூரிய உள்ளீடு (அறிவிக்கபட்டும்)

17.00-18.00 காட்சிக்கோணங்கள் – “அறவிப்புப் பலகையின்விபரங்களை மதிப்பீடு செய்தல்

18.00-19.00 இசை நடனம் இன்னும் பல நிகழ்ச்சிகளுடன் திறைவடையும் (அறிவிக்கபட்டும்)

பங்களிப்பு செய்யும் எல்லோருக்கும் இலவசமாக அழைப்பு விடுவிக்கப்படுக்கிறது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்!

மிகவும் முக்கியமான தகவல்:

வேளை:

வியாழக்கிழமை, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி 2016

9மணி காலையிலிருந்தது 7மணி மாலை வரை

இடம்:

Audimax, Alice Salomon Hochschule, Alice-Salomon-Platz 5, 12627 Berlin

உணவு:

மதிய உணவு (சைவம/அசைவம்), குடிபானம், சிற்றுண்டிகள் உட்பட

பதிவு செய்தல்:

5.9.2016 ஆம் திகதி வரையுமே உங்கள் நகர பெயர், பங்குக்கொள்பவர்களின் எண்ணிக்கை என்பன உட்பட மின்னஞ்சல் முகவரிக்குப் அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்கிறோம்: anmeldung@gladt.de

நீங்கள் ஒரு தகவல் கடை அமைய விரும்பினால் தயவு செய்து பதிவு மின்னஞ்சலில் கூறுங்கள்.

முக்கியம்: இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு உங்களுக்கு சிறந்த உதவியோ ஆதரவோ தேவைப்படின். உதாரணமாக மொழி பெயர்ப்பு; உணவு ஒவ்வாமை போன்றவை

பொருளடக்கம் தொடர்புடைய வினாக்களுக்கு Nadiye Ünsalஉடனும் Beatrice Cobbinahஉடனும் தொடர்பு கொள்ளுங்கள்.

செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர்

மின்னஞ்சல்: koordination@gladt.de