காலம்:

வியாழக்கிழமை, செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி 2016

9மணி காலையிலிருந்தது 7மணி மாலை வரை

இடம்

Audimax, Alice-Salomon Hochschule

Alice-Salomon-Platz 5 12627 Berlin

இதில் உங்கள் பெயர், உங்கள் நகரம்,இனைய விரும்புபவர்களின் எண்ணிக்கை என்பவற்றுடன் 5.9.2016க்கு முள்பதாக இந்த இணையதளத்திற்கு தயவு செய்து பதிவு செய்யுங்கள். இணையதள முகவரி: anmeldung@gladt.de

மேலதிக தகவல்களும் தொடர்பாளர் தகவல்களும் கீழே அறியத் தருகின்றோம்.

அன்புடையீர்

புகலிட நடைமுறையிலுள்ள தன்பாலின ஓரினச் சேர்க்கையுள்ளவர்களே அழி ஆளும் பெண்ணும் அற்றவர்களே, அன்புள்ள LGBT*QI* அகதிகளே குடியேறுபவர்களே,

Berlin-Brandenburg குடியேற்று மன்றமும் GLADT மன்றமும் இணைந்து தன்பாலினச் சேர்க்கையுள்ள அகதிகளுக்கு வரவேற்பு மேலே தானா?” என்ற பிணைய சந்திப்பிற்கு உங்களை அழைக்க விரும்பியிருக்கிறார்.

பிணைய சந்திப்பை தயாராக்குவதற்காக நாங்கள் LGBTI*Q* அகதிகளுக்கு ஆதரவு செய்கிற நிறுவனங்களின் ஒரு நாடு தழுவிய ரீதியாக பட்டியல் தொகுப்பு செய்திருக்கின்றோம். ஆராய்த்துப் பார்க்கும் போது புகலிட பாலியல் சுய உணர்வு துறையில் உள்ளவர்கள் தொழில் நுட்ப அறிவு மிக குறைவாக உள்ளதாக அறிவிந்தோம். அவர்களுக்கு எங்களால் பல புத்திமதி கூறி முன்னேற்றலாம். இவ்விநியோகங்கள் புகலிடம் தேடுகிற பால் எல்லைக் கடந்தும் இடை பாலியல் மக்களுக்கும் வாசல் திறந்திருக்கிறது்.

குறித்து LGBTI*Q மக்கள் தான் குடியேற்று சுய நிறுவனங்களுக்குரிய அவர் ஆதாரிகளும் LGBTI*Q* அகதிகளுக்கு உதவி செய்கிறப்போது அவர்கள் அக்கறையும் கவலையும் பொறுப்பு எடுகிறார்கள். பிணைய சந்திப்பில் நாங்கள் இந்த முகப்பும் இதன் விளைவுகளும் முன்வைக்க விரும்புகிறோம்.

வேறு பங்குதாரார்களுடன், நாடு தழுவிய நிறுவனங்களுடனும், குடியேற்று சுய நிறுவனங்களுடனும் இந்த துறையில் வேறு ஆட்டக்காராருடனும் கருத்து பரிமாற்றத்தை என்று சேர்க்க உங்களை LGBTI*Q* அகதிகளையும் குடியேறுபவர்களையும் இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி பிணைய சந்திப்புக்கு, அழைக்க விரும்பியிருக்கிறோம்.

உங்கள் குரல் தொனிக்க, உங்கள் வேற்று மொழிகளிலுள்ள ஆசைகளை, உங்கள் உனர்வுகளை, விளக்கக் குறிப்புகளை, நினைப்புகளை, கருத்துகளை ஒரு அறிவிப்புப் பலகையில் சேகரிக்க விரும்பியிருக்கிறோம். இந்த அறிவிப்புப் பலகையை மாலையில் எல்லா பங்குதாரார்களும் பார்வையிடலாம். பார்வையிட்டு பங்குகொள்பவர்கள் எல்லோருடனும் ஆலோசிக்கப்பட்டும்.

இந்த பிணைய சந்திப்பானது ஒவ்வொரு சேர்க்கை உள்ளவர்களுக்கும்ஒவ்வொரு ஒவ்வொரு பகுதியாக பிரிந்திருக்கும். இந்த பகுதிக்குள் எல்லா பங்குதாரார்களும் LGBTI*Q* அகதிகள் மட்டுமே நுழைக்க முடியும். (முன்னோட்டமான மாநாட்டுத் திட்டம்).